Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பண்ணையாரும் பத்மினியும்

பண்ணையாரும் பத்மினியும்
, வியாழன், 6 பிப்ரவரி 2014 (12:21 IST)
நாளை பண்ணையாரும் பத்மினியும் வெளியாகிறது. இந்த வருடத்தில் விஜய் சேதுபதியின் இரண்டாவது ரிலீஸ்.
FILE

அழகான ஒரு கிராமத்தில் உள்ள பண்ணையார், பண்ணையாரம்மா (பண்ணையாரின் அம்மா அல்ல அவரின் மனைவி), அவர்களின் பியட் கம்பெனியின் பத்மினி கார், அதன் ட்ரைவர், அவனின் காதலி என நல்ல மனிதர்கள் சிலரின் வாழ்க்கை சம்பவங்கள்தான் இதன் கதை.

பண்ணையாராக ஜெயப்பிரகாஷும், அவர் மனைவியாக துளசியும் நடித்துள்ளனர். அவரின் கார் டிரைவர் முருகேசனாக விஜய் சேதுபதி, காதலியாக ஐஸ்வர்யா. பண்ணையாரின் மகளாக கௌரவ வேடத்தில் சினேகா மற்றும் திருப்புமுனை வேடத்தில் நீலிமா.
webdunia
FILE

அருண் குமார் படத்தை இயக்க ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். கோகுல் ஒளிப்பதிவு.

நாளை படம் வெளியாகிறது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil