Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மொழிபெயர்ப்பாளர்களுக்கு வெப்துனியாவில் அரிய வாய்ப்பு!

மொழிபெயர்ப்பாளர்களுக்கு வெப்துனியாவில் அரிய வாய்ப்பு!
, வெள்ளி, 14 ஜூலை 2017 (14:16 IST)
திறமைமிக்க மொழி பெயர்பாளர்களுக்கு வெப்துனியா நிறுவனத்தில் அரிய வாய்ப்பு காத்திருக்கிறது.


 

 
பணிக்கான தகுதிகள்: கணிப்பொறி அறிவுடன் கூடிய எதாவது ஒரு பட்டப்படிப்பு.
 
நல்ல ஆங்கில அறிவு. ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்யக்கூடிய ஆற்றல் இருக்க வேண்டும். 
 
வயது : 35 வயதிற்குள் 
 
வேலை அனுபவம் : குறைந்த 0-2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல்.
 
ஊதியம்: தற்போதைய நிறுவன மதிப்புக்கு ஏற்ற வகையில் இருக்கும். முன் அனுபவம் இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம்.
 
 இடம்: சென்னை
-------------------------------------------------------------------------
 
Wanted   :  Translators [ From English to Tamil ] 
 
      Experience  : minimum 0-2 yrs or more
 
      Qualification : Any degree
 
      Age : below 35 ;   Sex : No bar
 
      Remuneration : as per company standard
 
      Job location : Chennai
 
 தொடர்புக்கு : HR, எண்: 044- 2836 4772 /3 /4
 
 Fax : +91-44-2836 4775. Email ID: [email protected]

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிறையில் இருந்து 3 முறை ரகசியமாக வெளியே சென்ற சசிகலா: அதிர்ச்சி தகவல்!