Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமணத்திற்கு பலே கண்டிஷன் போடும் ரன்வீர் - தீபிகா ஜோடி?

Webdunia
வெள்ளி, 17 ஆகஸ்ட் 2018 (17:05 IST)
பாலிவுட் பிரபலங்கள் நடிகர் ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படிகோனே விரைவில் திருமணம் செய்ய உள்ளனர். தங்களது திருமண ஏற்பாடுகளை தற்போதே துவங்கியுள்ளனர். 
அந்த வகையில், தங்களது திருமணத்திற்கு வருபவர்களுக்கு சில கண்டிஷன்களை போட்டுள்ளனர். இவர்களின் திருமணத்திற்கு மிக நெருங்கிய உறவினர்களான 30 பேருக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாம். 
 
இவர்களின் திருமணத்திற்கு வரும் உறவினர்கள் யாரும் செல்போன் எடுத்து வர வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களது திருமணத்தை சமூக வலைத்தளங்கள், செய்தி நிறுவனங்களுக்கு பிரபலப்படுத்த விரும்பவில்லை என்பதால் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளதாம். 
 
இவர்களின் திருமணம் இத்தாலியில் நவம்பர் 20 ஆம் தேதி நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்க ‘வேட்டையன்’ இயக்குநர் கோரிக்கை.. ரஜினி என்ன நினைப்பார்?

பேச்சிலர் திவ்யபாரதியின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

மிருனாள் தாக்கூரின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

ஏஞ்சல் போல வெண்ணிற ஆடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய பிரியா பவானி சங்கர்!

தனுஷ் படத் தலைப்புக்கு கிளம்பிய சிக்கல்… பிரபல தயாரிப்பாளர் புகார்!

அடுத்த கட்டுரையில்