Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மகளின் பிகினி போட்டோவை உலாவவிட்ட கஜோல்

மகளின் பிகினி போட்டோவை உலாவவிட்ட கஜோல்
, செவ்வாய், 1 ஜனவரி 2019 (16:02 IST)
நடிகை கஜோல் பாலிவுட்டின் முன்னணி நாயகியாக இருந்தவர். இவர் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனை திருமணம் செய்துக்கொண்டார். 
 
இவர்களுக்கு 15 வயதில் நைசா என்ற மகளும், யுக் தேவ்கன் என்ற மகனும் உள்ளனர். கஜோல் தற்போது குடும்பத்துடன் தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றுள்ளனர். 
 
அங்கு கடற்கரையில் எடுத்த சில புகைப்படங்களை நடிகை கஜோல் வெளியிட்டுள்ளார். அதில் மகள் நைசா பிகினியில் உள்ள புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது. 
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புத்தாண்டை முன்னிட்டு ரசிகர்களுக்கு ஏமி ஜாக்சன் கொடுத்த ஷாக்!