ஐஸ்வர்யா ராய் செய்த வேலையால் திக்குமுக்காடி போன அபிஷேக் பச்சன்..!

செவ்வாய், 5 பிப்ரவரி 2019 (11:56 IST)
முன்னாள் உலக அழகியும், சூப்பர் ஸ்டாரின் மருமகளுமான ஐஸ்வர்யா ராய் பச்சனின்  கணவர் அபிஷேக் பச்சனுக்கு இன்று 43 முன்றாவது பிறந்தநாள். 


 
பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து 12 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்நிலையத்தில் இன்று கணவர் அபிஷேக் பச்சனின் பிறந்தநாள் என்பதால் வித்யாசமான முறையில் கணவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் ஐஸ்வர்யா. 
 
கணவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் அபிஷேக்கின் குழந்தை பருவ புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, 'ஹேப்பி பர்த் டே மை பேபி' என வாழ்த்து பதிவிட்டுள்ளார். 
 
இது, சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது. மனைவியின் இந்த செயல், அபிஷேக் பச்சனை மகிழ்ச்சி கடலில் மூழ்கடித்துள்ளது. 


 
அபிஷேக் பச்சனின் குழந்தை பருவ, இளமை கால புகைப்படங்ககளை பார்த்த ரசிகர்கள் அதனை ஷேர் செய்துவருகின்றனர்  . 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில் வைரலாகும் தல அஜித்தின் கெத்து வீடியோ..!