மனிஷா கொய்ராலாவின் சொல்லப்படாத கதை!

திங்கள், 20 ஆகஸ்ட் 2018 (09:04 IST)
புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த காலத்தை புத்தகமாக  நடிகை மனிஷா கொய்ராலா வெளியிட்டுள்ளார்
ரஜினி, கமல் உள்பட தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களின் படங்களில் நடித்தவர் நடிகை மனிஷா கொய்ராலா  இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கபட்டார்.
 
இதையடுத்து சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட அவர், புற்றுநோய்க்கு எதிராக போராடி வந்தார். நோய்க்கு எதிராக போராடிய கால கட்டத்தை பற்றி புத்தகம் எழுதியுள்ளார். 
 
அப்புதகத்தின் ஃபஸ்ட் லுக்யை அவரது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 
 
மேலும் பென்குயின் இந்தியா பதிப்பகத்திற்கும், தன்னை எழுத ஊக்கப்படுத்திய குருவீன்ஷதாவுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். முதல் புத்தகமான 'தி புக் ஆஃப் அன்டோல்டு ஸ்டோரீஸ்' நம்பிக்கையுடன் எழுதியுள்ளேன் என்றும் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்

LOADING